--- ஒரு சிறிய கண்ணோட்டம்
புது தில்லியில் பதிவாகி இருக்கும் வழக்குகள் மட்டும் :
*6.99 கோடி வருமானம் 2009 ல் மட்டும் (ஜன '09 - பிப் 15 '09, 45 நாட்கள் மட்டும் )
*குடித்துவிட்டு ஓட்டுவது, வேகமாக செல்வது என போக்குவரத்து மீறல் பற்றிய வழக்குகள் மட்டும் 6 லட்சம் 2009 ல் (முதல் 45 நாட்களுக்கு மட்டும்)
2008 ல்
*86.52 கோடி வருமானம்
*7400 ஓட்டுனர்கள் மீது வழக்கு
*98000 இருசக்கர ஓட்டுனர்கள் மீது வழக்கு
மேற்கூறிய புள்ளி விவரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் உள்ளவையே ...
ரசீது இல்லாமல்....
அவை கணக்கே இல்லை ....
தில்லியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் (முக்கியமாக பெங்களூரையும் சேர்த்து ) எத்தனை வழக்குகள், எவ்வளவு வருமானம் என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
பின் வரும் சந்தேகம் உங்களுக்கே வரும்
இந்தியா ஒரு ஏழை நாடு ............?
(கரு : போக்குவரத்து காவல் துறை )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment