வணக்கம்,
என் முதல் வலைபதிவின் முதல் பதிப்பு
நெஞ்சு பொறுக்குதில்லையே…
வெறும் வலைபதிவல்ல இது என் மனபதிப்பு
இனி எனது கோபம்,ஏக்கம்,ஏமாற்றம்,ஆசை,இன்பம்,
துன்பம்,எண்ணம்,கருத்து,விமர்சனம்,பாதிப்பு,அன்பு
என அனைத்து உள்ள குமுறல்களும்
உங்களை தேடி…
ஒரு சாமான்யனின் கோபம்
No comments:
Post a Comment