வணக்கம். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு வந்துவிட்டேன் உங்கள் பார்வைக்கு.
தேர்தல், 80% வாக்குபதிவு,உலகக்கோப்பை கிரிக்கெட், அண்ணா ஹஜாரே போராட்டம், ஜப்பான் சுனாமி,சாயி பாபா என மிக முக்கிய நிகழ்வுகள் அத்தனையும் தவற விட்டு இறுதியாக இன்று முதல் மீண்டும் எனது கருத்துக்களை இங்கே பதிவதின் மூலம் உங்களை வந்தடையும்.
I AM BACK... :)
No comments:
Post a Comment